என் இரத்தமே
கருவறைக்குள் காத்திருக்கும் என் இரத்தமே
இப்போதே கேட்காதோ உன் சப்தமே
தினம் தினமும் நான் கொடுப்பேன் முத்தமே
உன் வாழ்க்கை முழுவதும்
நடத்த வேண்டும் யுத்தமே
அப்ப தான் ஜெயித்திடலாம் நித்தமே
சந்தோசமான வாழ்க்கை
உனக்கு மொத்தமே
இது தான் உன் அப்பாவின் சித்தமே!!!