முற்று புள்ளி இல்லை நீ

முற்று புள்ளி என்று நினைத்தேன்
"நல்ல சாப்பிடுங்க மாமா "
நீச்சல் அடிக்கிறது சோறு நீ ஊற்ற ரசம்
ஓடையாக இலையில்
யார்வீட்டு திருமணத்திலோ நம் காதல் நிச்சயக்கப்பட்டது
இரட்டை ஜடையில் ஒற்றை பார்வை காட்டி செல்கிறாய்
அடுத்த அத்தியாயத்தை தொடங்கி !!!