காதலன் வேண்டும்

காதலிக்க நான் ஆள் பார்க்கிறேன்
கணவன் யாரும் இல்லையா?
திருமணம் செய்ய தயாராகிறேன்
காதலன் யாரும் இல்லையா?

காதலிக்கும் போது கணவனாக நினைப்பவன்
திருமணத்தின் பின் காதலனாக இருப்பான்.
காதலிக்கும் காதலர் திருமணத்தை காதலிப்பதில்லை
கைப்பிடிக்கும் கணவர் காதலைக்
காதலிப்பதில்லை

எழுதியவர் : மது மதி (11-Oct-14, 2:14 pm)
Tanglish : kaadhalan vENtum
பார்வை : 135

மேலே