மறைஉறவு
எப்படித்தொடங்கியது,
என்ற நினைவும் யோசனைகளும்,
எனக்குள் இல்லவேயில்லை !
உள்ளத்தே உள்ளதெல்லாம்,
உன் மந்திர விழிகளில் கட்டுண்டுகிடந்த,
சுந்தரப் பொழுதுகள்தான் !
தலைகவிழ நிதம்,
சந்திரக்கீற்றுகள் தழுவும்வரைக்கும் !!
எப்படித்தொடங்கியது,
என்ற நினைவும் யோசனைகளும்,
எனக்குள் இல்லவேயில்லை !
உள்ளத்தே உள்ளதெல்லாம்,
உன் மந்திர விழிகளில் கட்டுண்டுகிடந்த,
சுந்தரப் பொழுதுகள்தான் !
தலைகவிழ நிதம்,
சந்திரக்கீற்றுகள் தழுவும்வரைக்கும் !!