நீயும் நானும்
எட்டுத் திசையும் திகட்டும் என் காதல்
எப்போதும் மகிழ்வது அது
அணி செய்யும் காதல் அழகு தரும்
பணிவுடன் இருப்பின் மதிப் புடன் வாழ்வது
என் நெஞ்சு
உன்னைத் திருத்தின் என்னைத் திருத் தலாம்
இருப்பினும் நீ .........................................!!!