படர் இருள்

நினைவுபடுத்திக்கொள்கிறேன்,
உனக்காக விழித்திருந்த,
அந்த நீண்ட இரவுகளை !
யாருமில்லாத அழகான தனிமை,
அந்த இருள்களின் தொடர்ச்சி !
அதனினையெல்லாம்,
உன் அருகாமைகூட தந்ததில்லை !
அந்த இதம் நினைத்துப்பார்க்கின்,
இப்பொழுதும் இனிக்கவே செய்கிறது !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (14-Oct-14, 8:58 pm)
Tanglish : padar irul
பார்வை : 53

மேலே