உன் கண்களால் சொல்லடி
ஒரு முறை சொல்லடி
உன் வாய்திறந்து
என் வாழ்க்கை வசமாகும்
காதல் நிஜமாகும்
ஒரு கவிதையாய் சொல்லடி
உன் வாய்திறந்து
என் காதல் சிறகடிக்கும்
வானில் அது பறக்கும்
உன் கண்களால் சொல்லடி
உன் இதய வார்த்தைகளை
இன்னொரு கவிதை வரும்
என் காதல் என பெயர் பெறும்