பறந்த பசி
தானென்று நின்றாலும்,
தரணியே தனக்கென்றாலும்,
பசியென்றாகிவிட்டால்
பத்தும் பறந்து போகுமாம் ,
கண்மணியே,
கனிந்த நம் காதலால்,
அந்த பசியே பறந்து போகுதே?
தானென்று நின்றாலும்,
தரணியே தனக்கென்றாலும்,
பசியென்றாகிவிட்டால்
பத்தும் பறந்து போகுமாம் ,
கண்மணியே,
கனிந்த நம் காதலால்,
அந்த பசியே பறந்து போகுதே?