உள்ளத்தின் தீ
உன்னோடு உயிர்கலப்பேன்
என உளமார காத்திருந்தேன்...
கல்லெறிந்தது யாரோ?
கலைந்தது காதல் மட்டுமல்ல,
கண்மணியே, நானும்தான்...
கடவுளே சக்தியிருப்பின்,
காலத்தின் கால்களை வெட்டிவிடு,
காதல் காட்சிகள் திரும்பட்டும்
உன்னோடு உயிர்கலப்பேன்
என உளமார காத்திருந்தேன்...
கல்லெறிந்தது யாரோ?
கலைந்தது காதல் மட்டுமல்ல,
கண்மணியே, நானும்தான்...
கடவுளே சக்தியிருப்பின்,
காலத்தின் கால்களை வெட்டிவிடு,
காதல் காட்சிகள் திரும்பட்டும்