ஏமாற்றப்படும் அமானிதங்கள்

அம்மனிதர்களைப் பார்த்தேன்
அவர்களில்
அமானிதர்கள் யாரும் இல்லை .

மரங்களைப் பார்த்தேன்
என் பொருட்களைப் பாதுகாக்க
நிறையப் பொந்துக்கள் இருந்தன .

எழுதியவர் : இமாம் (18-Oct-14, 6:15 pm)
பார்வை : 71

மேலே