அமுத மழை

உன் கன்னத்தில் பட்டு உருளும்
மழைத் துளி
எனக்கு அமுத மழை...
அதனால் உனக்கு
குடை தேவை இல்லை....

எழுதியவர் : சாந்தி ராஜி (18-Oct-14, 11:31 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : amutha mazhai
பார்வை : 77

மேலே