கொன்றுவிடு

நினைவுகளால்
நீ என்னை
மூழ்கடித்திருப்பதை
மறந்து
இரவினை ஏன்
நீளமாக்கிறாய்...
காலம் தாழ்த்தாமல்
என்னை கொன்றுவிடு...

எழுதியவர் : gopi (19-Oct-14, 12:28 am)
பார்வை : 96

மேலே