உயிராகாரம்

ஆசான்களே !
ஊட்டுங்கள்
நன்றாக
ஊட்டுங்கள்
ஊனமற்ற கல்வியை ஊட்டுங்கள்
உயிரோட்டமுள்ள தமிழை ஊட்டுங்கள்

உயிர் பிழைக்கட்டும்
இந்தக் குழந்தைகள் .

எழுதியவர் : இமாம் (19-Oct-14, 6:49 pm)
சேர்த்தது : myimamdeen
பார்வை : 237

மேலே