காணொலித் தமிழ் 1
சரியும் தவறும்
####
மன்னிப்பு கேள் என்பது தவறு
Sorry கேள் என்பதே சரி
@@@@@@
பதட்டம் (பதற்றம்) என்பது தவறு
Tension என்பதே சரி
ஃஃஃஃஃஃஃஃ
அய்யா என்பது தவறு
Sir என்பதே சரி
*************