மூளை ஆர்வமாகிறது

என் கைபேசி சிணுங்கும் போதெல்லாம்
மூளை ஆர்வமாகிறது....
இதயம் துடிக்கிறது...
மனம் வேண்டுகிறது...
அழைப்போ!! குறுஞ்செய்தியோ!!
அது உன்னுடையதாக இருக்க வேண்டுமென்று....

நான்

எழுதியவர் : -மீ. ஜீவானந்தம் (23-Oct-14, 12:08 am)
சேர்த்தது : mdujeeva
பார்வை : 63

மேலே