கண்ணீர்

கண்ணீரை ரசித்தேன்,

கன்னத்தில் ஆனந்தமாய் என்னோடு விளையாடியபோது..

அதே கண்ணீரை இன்று வெறுக்கிறேன்,

உன் கண்களில் பார்த்தபோது..!!

எழுதியவர் : (5-Dec-09, 1:01 pm)
சேர்த்தது : rekha
Tanglish : kanneer
பார்வை : 914

மேலே