என்னுள்ளே நீ இருப்பதனால்

என்னை விட உன்னை நேசித்தேன்..

உன்னை விட இன்று என்னை நேசிக்கிறேன்..

என்னுள்ளே நீ இருப்பதனால்..!

எழுதியவர் : (5-Dec-09, 1:02 pm)
சேர்த்தது : rekha
பார்வை : 931

மேலே