பெண்ணே நீ - வேலு

நீர்
தெளித்து
காதல் அணுக்களை எழுப்பி
கவி பாடுகிறாய்
நூல் அறுந்த மணிகளாக
சிதறுகிறேன்
இந்த வான்வெளியில் !!!
நீர்
தெளித்து
காதல் அணுக்களை எழுப்பி
கவி பாடுகிறாய்
நூல் அறுந்த மணிகளாக
சிதறுகிறேன்
இந்த வான்வெளியில் !!!