மேல் முறையீடு
ஒரு காதலன் பல முறைகள் தன் காதலியை முத்தமிட முயன்றும்
அவள் மறுத்து விடுகிறாள் , அதற்கு அவன் எழுதும் கவிதை,,
எத்தனை முறை
மேல் முறையீடு செய்தும்
தோற்றுத்தான் போகிறேன்
சொத்து குவிப்பு வழக்கில் அல்ல
முத்த குவிப்பு வழக்கில் !!!
IRFAN..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
