இடப்பெயர்ச்சி
என்னதான் பூமி
சூரியனை சுற்றினாலும்
திரும்பி பார்ப்பதில்லை
நானும் உன்னை
நாளும் சுற்றி வருகிறேன்
ஒருமுறை திரும்பிப்பார்
கிரக மாற்றம் மட்டுமில்லை
இதயம் கூட இடம் மாறலாம்.
என்னதான் பூமி
சூரியனை சுற்றினாலும்
திரும்பி பார்ப்பதில்லை
நானும் உன்னை
நாளும் சுற்றி வருகிறேன்
ஒருமுறை திரும்பிப்பார்
கிரக மாற்றம் மட்டுமில்லை
இதயம் கூட இடம் மாறலாம்.