இன்றை இழக்காதே

நாளையை நினைத்து~நீ
இன்றை இழக்காதே......
நேற்றை இழந்தாய்~நீ
நிழலாய் நடந்தாய்.....
நாளை நிஜமாக்க ~நீ
இன்றை இழக்காதே........
நாளையை நினைத்து~நீ
இன்றை இழக்காதே......
நேற்றை இழந்தாய்~நீ
நிழலாய் நடந்தாய்.....
நாளை நிஜமாக்க ~நீ
இன்றை இழக்காதே........