பெண் சிசு

கள்ளிப்பாலையும் மிஞ்சி
துள்ளி வந்த
ஒல்லிக் குழந்தை
காமுகனின் இச்சைப்பாலுக்கு
இரையாகிவிட்டதே!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (28-Oct-14, 12:13 pm)
Tanglish : pen sisu
பார்வை : 72

மேலே