இன்றும் அடிமை!!
வெள்ளையனை எப்படியோ
விரட்டிவிட்டோம்
ஆனால்
அவன் விட்டு
சென்ற அவன்
தாய்மொழியை விரட்ட
முடியாமல் அடிமைப்பட்டுக்
கிடக்கிறோம் இன்றும்!!
வெள்ளையனை எப்படியோ
விரட்டிவிட்டோம்
ஆனால்
அவன் விட்டு
சென்ற அவன்
தாய்மொழியை விரட்ட
முடியாமல் அடிமைப்பட்டுக்
கிடக்கிறோம் இன்றும்!!