வாழ்ந்து பார்~நீ

வாழ்ந்து பார்~நீ
வாழ்வைப் பார்~நீ
வாழவைப்பார்~யார்
ஓய்ந்து விடாமல்~நீ
ஓடி விடு நாளை~உன்னை
உலகமே உன்னிப்பார்~உன்
மனதை தேற்று~நீ
உணர்வை கொள்~உன்
உறுதியில் நில்~நீ
உன்னையே வெல்லுவாய்........
நீயே............

எழுதியவர் : உதயகுமார் சஜீவன் (29-Oct-14, 1:38 pm)
பார்வை : 89

மேலே