என் காதல்
மாலை நேரத்தில் தோன்றும்
வளைந்த வானவில்லைப் போல்
அவளது நெற்றி
கோலிகுண்டு போல்
அவளது கண்கள்
சிவந்த கோவபபழம் போல்
அவளது உதடுகள்
கருமேகம் போல்
அவளது கூன்ந்தல்
மழைத்துளிப் போல்
அதிலுள்ள பூக்கள்
மென்மையான
அவளது கண்ணங்கள்
மெல்ல விழும் பல்லங்கள்
முத்துபோல்
அவளது பற்கள்
முத்தான
சிறிப்புகள்
அழகிய கரங்கள்
அசத்தும் கால் விரல்கள்
முழு நிலவான முகம்
முத்தமிழான வார்த்தைகள்
இத்தனை அதிசயங்களும் கொண்டதால்
அவள் என் காதலியல்ல
என் மனதை திருடியதால்தான்
அவள் என் காதலி...
M.MADHANRAJ
MECHANICAL ENGINEERING
SRS COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY
HARUR MAIN ROAD,
KUPPANUR,
SALEM-636122
போன்; 9578060109,9524446689