ஆவின்பால்
பாலில் தண்ணீர் ஊற்றி ஊழல் செய்தவர்களை
கைது மட்டும் செய்தார்கள் ....
பால் வாங்கியவர்களுக்கு விலையை,
ஏற்றி தண்டனைக் கொடுத்தார்கள்....
குற்றவாளிகள் மக்களென்பது அரசின் கருத்து .....
பாலில் தண்ணீர் ஊற்றி ஊழல் செய்தவர்களை
கைது மட்டும் செய்தார்கள் ....
பால் வாங்கியவர்களுக்கு விலையை,
ஏற்றி தண்டனைக் கொடுத்தார்கள்....
குற்றவாளிகள் மக்களென்பது அரசின் கருத்து .....