ஒருமுறை இரு விழிகளைப் பார்த்து விடு
************************
ஒரு முறை
இரு விழிகளைப் பார்த்து விடு
இரு இதயங்களின் சங்கமத்தை
அதில் கோர்த்து விடு ...
காதலெனும் குறுஞ்செய்தியை
அதில் பதித்து விடு ...
ஆசையாய் என் மனதை பறக்க விடு ....
அல்லும் பொழுதும் உன் நினைவை
என்னோடு கதைக்க விடு ...
நானாக நீ மாறும் போது******நீயாக என் காதல் மாறட்டும் *****
****என் கண்களின் சிறையிலே எப்பொழுதும் உன் விழிகளுக்கு விடுதலையே இல்லை *****