மன்னிப்பு

இரவு..!
தினமும் உன்னை வீட்டுக்கு
அனுப்பி வைத்து விட்டு
கடற்கரை மணலில்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கிறது..!
.....
எப்போதும் என்னுடன்
நீ இருக்கும் ..
நாள் வரும் போது..
எப்போதும்..வரவேற்பேன்
அதனை..இரவை ..
பழி உணர்ச்சி இல்லாது!
அதற்கு தெரிந்தது ..
அவ்வளவுதான்!

எழுதியவர் : கருணா (4-Nov-14, 10:54 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : mannippu
பார்வை : 816

மேலே