நடு நிசி நாய்கள்

என் கனவுகள்
கடிவாளம் போட்டு ஓடும்
குதிரைகள் அல்ல...
ஒருவரையும்
நெருங்க விடாத
நடு நிசி நாய்கள்.....

எழுதியவர் : thavam (5-Nov-14, 4:50 pm)
Tanglish : natu neasi naykal
பார்வை : 61

மேலே