என் காதல் ரோஜாவே

என்
தோட்டத்தில் பூத்த
ரோஜா நீ
இருந்தும் உன்னை பறிக்கும்
உரிமையை வேறொருவனுக்கு கொடுத்து
என்னை
வெறும் காவற்காரனாய்
மாற்றி விட்டாயே.
வலியின் வழியில்
ஏனோக் நெஹும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
