மீன் தொட்டியில் என் இதயம்

என் காதல் சொன்னேன்
என் இதயம் கேட்டாள்,

கொண்டு வந்து கொடுத்தேன்
வைத்து விட்டுபோக சொன்னாள்,

திரும்பி வந்து பார்த்தேன்
மீனுக்கு இறையாக

மீன் தொட்டியில்
என் இதயம் ........

எழுதியவர் : ரிச்சர்ட் (5-Nov-14, 5:48 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 106

மேலே