ஒரு தாக்கம், பின்பு ஒரு ஏக்கம்
ஒரு தாக்கம், பின்பு ஒரு ஏக்கம்
உன்னை காதலிப்பதால்
நானும் கவிஞனடி
உன் முகம் கானாமல் - என்
விழிகள் தினம் வாடுதடி
பெண்ணே
கண்முன் கணம் தோன்றி மறையும்
கானல் நீரும் நீதானோ
என் பாலைவன பூமியிலே
உன் முத்தம் - சிரு
தூவானமாய் தூவாதோ.....!
காதலோடு
ஏனோக் நெஹும்