நிலா மகள் -- வேலு
நிலவை தேடி அலைந்தேன்
தாகமானது
தாகத்தில் நீரை தேடினேன்
சோகமானது
சோகத்தில் நிழலை தேடினேன்
நினைவை தொலைத்து
நினைவை தேடினேன்
அது உன்னிடம் அடைக்கலமாய்
இருக்க
வாடைகைக்கு
அந்த நிலைவை தேடினேன் மீண்டும் !!!!
நிலவை தேடி அலைந்தேன்
தாகமானது
தாகத்தில் நீரை தேடினேன்
சோகமானது
சோகத்தில் நிழலை தேடினேன்
நினைவை தொலைத்து
நினைவை தேடினேன்
அது உன்னிடம் அடைக்கலமாய்
இருக்க
வாடைகைக்கு
அந்த நிலைவை தேடினேன் மீண்டும் !!!!