மௌனம்

****************மௌனம் *******************

வார்த்தைகள் என்னை கைவிட்டதால்

இதயம் இரு மடங்காய் பேசியது

மீண்டும்

சொல்லிலிருந்து மெளனத்திற்கு.......

பரினாமித்த என் வார்த்தைகள்...

மொத்தமாய் நித்தமும் சத்தமாய்

என் வார்த்தைகள்

மெளனத்தின் மொழிகளில்........

மலராமலே மரணித்துவிட்ட  சொற்களால்

மெளனமாய் மனதில் ரணங்கள்.........

உன்

ஞாபகங்களின் மிச்சங்களை

நிணைவுகள் மட்டுமே இன்னும்

சுமந்துகொண்டிருக்கிறது

மெளனங்களாய்.................


*******************திலீபன் பார்த்தீபன்***************

எழுதியவர் : திலீபன் பார்த்தீபன் (7-Nov-14, 6:35 am)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : mounam
பார்வை : 78

மேலே