மௌனம்
என் கண்ணோ
உன்னை பார்க்க
நினைக்கிறது
என் மனமோ
உன்னை பார்த்தல்
நடிக்கிறது '
என் கவிதையோ
உன்னிடம் காதல் சொல்ல
துடிக்கிறது
ஆனால்
உன் மௌனமோ
என்னை உயிரோடு
எரிக்கிறது.......
என் கண்ணோ
உன்னை பார்க்க
நினைக்கிறது
என் மனமோ
உன்னை பார்த்தல்
நடிக்கிறது '
என் கவிதையோ
உன்னிடம் காதல் சொல்ல
துடிக்கிறது
ஆனால்
உன் மௌனமோ
என்னை உயிரோடு
எரிக்கிறது.......