புடவை

புடவை எடுக்கும் பொழுதெல்லாம்
நான் அழகாக இருக்கிறது என்றால்
அது அவர்ளுக்கு பிடிக்காது,சரி
எனக்கு பிடிக்கவில்லை என்றால்
அப்போதும் அவளுக்கு அது பிடிக்காது
அவளைப் பொறுத்தவரை
அழகான புடவை என்பது
மற்ற பெண்களின் கைகளில்
உள்ள புடவைகள் மட்டும்தான்

எழுதியவர் : (7-Nov-14, 10:22 pm)
Tanglish : pudavai
பார்வை : 272

மேலே