என் காதல்

கடற்கரையில் அலைகளின் சத்தத்தைவிட
என் நெஞ்சுக் குழியில்
அவள் நினைவின் சத்தம்தான் அதிக ஓசையை எழுப்புகிறது ..........

எழுதியவர் : munafar (8-Nov-14, 6:04 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : en kaadhal
பார்வை : 49

மேலே