உயரும் போது
வாழ்கையில் உயரும்போது நாம்
வந்த வழி எந்த வழி திரும்பிப்பார்
எத்தனை படிகள் ஏறி வந்தோம்
எத்தனை தடைகள் தாண்டி வந்தோம்
அத்தனையும் நாம் நகர்த்தி வைத்து
நகர்ந்து வென்ற சோதனைகள்
வாழ்கையில் உயரும்போது நாம்
வந்த வழி எந்த வழி திரும்பிப்பார்
எத்தனை படிகள் ஏறி வந்தோம்
எத்தனை தடைகள் தாண்டி வந்தோம்
அத்தனையும் நாம் நகர்த்தி வைத்து
நகர்ந்து வென்ற சோதனைகள்