நிமிடங்கள்

எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வாய்?
என்னை உன்னிடம் பணியவைக்க ?
என்னிடம்மட்டும் மறைக்காமல் சொல்?...
அடுத்தமுறை எப்படியாவது,
தாக்குப்பிடிக்கப் பார்க்கிறேன் !
மேலும் இரண்டு நிமிடங்கள் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (10-Nov-14, 9:56 pm)
Tanglish : nimidangal
பார்வை : 65

மேலே