கொட்டு

கொட்டு விழுந்தது
தலையில்
தட்டி கொடுத்த
மழையை தடுத்து
நிறுத்தியது
அப்பாவின் குடை ..

எழுதியவர் : ரிச்சர்ட் (12-Nov-14, 12:09 pm)
Tanglish : kottu
பார்வை : 137

மேலே