தண்டனை

மனித உறவுகளில்
தவறுகளுக்கு தண்டனை தர
நினைக்கும் வேகத்தை
கொஞ்சம் கட்டுக்குள் நிறுத்தி
அந்தத் தவறு நீ செய்திருந்தால்
மற்றவன் உனக்கு தரலாம்
என்று நீ நினைக்கும் தண்டனையை கொடு !
மன்னிப்பு ..
அதை விட பெரிய தண்டனை
என்பதுதான் உண்மை!

எழுதியவர் : கருணா (12-Nov-14, 3:20 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : thandanai
பார்வை : 406

மேலே