ஆடை மறந்த கோடை தாகம்

மண் வாசனை
தூவிய
சிறு மழையை
வளையலாக்கி,
மூக்குத்தியாக்கி,
கம்மலாக்கி,
கடைசியில்
ஆடையாக்கிக்
கரையேறினாள்...
ஆற்றோடு
போன
ஆடைகளில்
ஒரு கோடை தாகம்
நிர்வாணம் சுமந்தது....


கவிஜி

எழுதியவர் : கவிஜி (13-Nov-14, 1:34 pm)
பார்வை : 103

மேலே