பரிசு

தாய் ............,
இறைவன்
எனக்காக
எனக்கு மட்டும்
கொடுத்த
அன்புப்பரிசு

அதனால்
அவளை
பத்திரமாய்
பூட்டி
பாதுகாக்கிறேன்
முதியோர் இல்லத்தில் ...............,

எழுதியவர் : ஹாதிம் (13-Nov-14, 2:36 pm)
Tanglish : parisu
பார்வை : 96

மேலே