மாட்டு வண்டியில் - தகப்பன் மடியில்
செம்மண் ரோட்டில் ,
புழுதிக் காட்டில் ,
மாட்டு வண்டியில் ,
தகப்பன் ,
மடியில் அமர்ந்து ..
ஒய்யாரமாய் சென்ற ,
இனிய பயணம் ..
இன்று ..
கோடிகள் கொடுத்தாலும் ,
சொகுசு ஊர்திகள் தராது ...!!
செம்மண் ரோட்டில் ,
புழுதிக் காட்டில் ,
மாட்டு வண்டியில் ,
தகப்பன் ,
மடியில் அமர்ந்து ..
ஒய்யாரமாய் சென்ற ,
இனிய பயணம் ..
இன்று ..
கோடிகள் கொடுத்தாலும் ,
சொகுசு ஊர்திகள் தராது ...!!