துணிந்திடு
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்க்கையிலே சோகம்
தனிமையான எண்ணம்
இவை அனைத்தும் மனதில் புதைந்தால்
நின்மதி எப்படி ?
துன்பத்தை கண்ட நாட்கள்
கஸ்ரத்தையும் வேதனையையும்
சகித்த நாட்கள்
எப்போது போகுமோ ?
நினைப்பதை நடப்பிப்பது தைரியம்
நடந்ததை நினைப்பது முட்டாள்த்தனம்
வெற்றியை நோக்கி செல்வது வீரன்
நீ வீரனா ?கோளையா?
தீர்ப்பான ஒரு முடிவை எடு
அதன் படி நட
மற்றவர்களின் பழிச்சொல்லை இல்லாது ஒழி
நன்றாய் வாழ்வாய்.