என்னவென்று சொல்ல
காலைவணக்கமும் , மாலைவணக்கமும் கூட -உன்
வரவுக்கு பிறகுதான் ,வசந்தமாக மாறுகிறது ....
இயற்கையே ! இனிமையாக மாற்றும் அழகியே !
என்வாழ்வை , இனிமையாக மாற்ற , வா...,வா..,
எனதருகே .........
காலைவணக்கமும் , மாலைவணக்கமும் கூட -உன்
வரவுக்கு பிறகுதான் ,வசந்தமாக மாறுகிறது ....
இயற்கையே ! இனிமையாக மாற்றும் அழகியே !
என்வாழ்வை , இனிமையாக மாற்ற , வா...,வா..,
எனதருகே .........