என் தேடல்

தேடினேன்,
உன்னோடு வாழவேண்டிய
வாழ்க்கையை !

ஏமாற்றமே
என்னை தீண்டியது...

தேடுகிறேன்.
என் கவிதைக்கான
வரிகளை !

எம் தாய் மொழியாம்
தமிழை தீண்டியவருக்கு

ஏமாற்றம் இல்லை,
என்பதை
அறிந்துகொண்டேன் !

எழுதியவர் : s . s (15-Nov-14, 8:37 pm)
Tanglish : en thedal
பார்வை : 170

மேலே