பயணங்கள்

பயணங்களிலும்
என்னுடனே
பயணிக்கின்றன !

பதுக்கி வைத்திருந்த
பாசங்களும்
பாவங்களும்,

பாவை அவளின்
நினைவுகளும் !

எழுதியவர் : s . s (17-Nov-14, 12:37 pm)
Tanglish : payanangal
பார்வை : 147

மேலே