இதற்க்கு தலைப்பு ஓன்று தான் கேடு - வேலு

தலை உயர்த்தி பார்கிறேன்
அழகாய் தெரிகிறது வானம்
தலை குனிந்து பார்கிறேன்
இன்னும் அழகாய் தெரிகிறது பூமி
நேர் எதிரே பார்கிறேன்
சண்டை சச்சரவுகளுடன் தெரிகிறான் மனிதன் !!!!
தலை உயர்த்தி பார்கிறேன்
அழகாய் தெரிகிறது வானம்
தலை குனிந்து பார்கிறேன்
இன்னும் அழகாய் தெரிகிறது பூமி
நேர் எதிரே பார்கிறேன்
சண்டை சச்சரவுகளுடன் தெரிகிறான் மனிதன் !!!!