தேன்

வண்டுகளின்
வரவை
நோக்கும்
இதழ் சிறையில்
ஓய்வெடுக்கும்
தேன்.......

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (17-Nov-14, 7:29 pm)
Tanglish : thaen
பார்வை : 55

மேலே